மாநிலக் கல்வி மாநாடு

img

அரசுப் பள்ளியை பாதுகாக்க மாநிலக் கல்வி மாநாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மாநில கல்விக்குழு சார்பில் ‘ அரசுப் பள்ளி, மக்கள் பள்ளி; பாதுகாப்போம் பலப்படுத்து வோம்’  முழக்கத்துடன் மாநிலக் கல்வி மாநாடு ஞாயி றன்று (ஜூன் 7)  மதுராந்த கத்தில் நடைபெற்றது.